சிறப்பு விற்பனை

img

காதிகிராப்ட் தீபாவளி சிறப்பு விற்பனை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

தருமபுரி காதிகிராப்ட் வளாகத்தில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தொடங்கி வைத்தார்.